எண்ணம்.
2 வருட நிகழ்வுகளையும் இனி நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் இந்த பக்கம் உன்னிடம் கிடைக்கும் தருவாயில் என் உணர்வுகளின் ஓட்டத்தையும் என் வலிகளின் உச்சத்தையும் காண முடியும்.
இன்றுடன் உனக்கு 1 வயது முடிந்து 9 மாதம் ஆகிறது.
இந்த பக்கத்தில் எழுத ஆரம்பிக்கும் இத்தருவாயில் நீ என்னுடன் இல்லை. காரணம் பல இருப்பினும் வேதனையுடனே ஆரம்பிக்கிறேன் நீ என்னுடன் இல்லை என்பதால்.
Comments
Post a Comment